ஒரேநாளில் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை

by Staff / 16-10-2024 03:57:46pm
ஒரேநாளில் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை

ஆவின் நிறுவனம் தினமும் 14.50 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்துவரும் நிலையில், நேற்று (அக். 15) கடும் மழை பெய்த போதிலும், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களின் தேவைக்கேற்ப, ஆவின் நிறுவனம் தங்களது விநியோகத்தை அதிகரித்து, 16 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாக மேலான்மை இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும், தீவிர மழைக்காலத்திலும் தங்குதடையின்றி பால் விநியோகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo