விஜயகாந்த் ஓராண்டு நினைவு தினம் இன்று

by Admin / 28-12-2024 12:23:47pm
விஜயகாந்த் ஓராண்டு நினைவு தினம் இன்று

நடிகரும் தேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் ஓராண்டு நினைவு தினம் இன்று கட்சி அலுவலகத்தில் நினைவேந்தல்  நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

 

Tags :

Share via