சென்னை ராஜிவ் காந்தி பொது மருத்துவ மனையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Admin / 26-12-2021 02:10:46pm
சென்னை ராஜிவ் காந்தி பொது மருத்துவ மனையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை ராஜிவ் காந்தி பொது மருத்துவ மனையில் அமைக்கப்பட்டுள்ள 50படுக்கை வசதி கொண்ட ஒமைக்ரான் வார்டு படுக்கை வசதிகளை பார்வையிட்டார்,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.உடன் மக்கள் நல்வாழ்வு த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,மக்கள் நல்வாழ்வு த்துறை செயலாளர்.ராதா கிருஷ்ணன்  சென்றனர். இதனை அடுத்து டி.எம்.எஸ் வளாகத்தையும்பார்வையிட்டார்.
 

 

Tags :

Share via
Logo