வெள்ளைப்புலி உடல் நலக்குறைவு காரணமாக உயரிழந்தது.

by Staff / 24-03-2022 09:06:38am
 வெள்ளைப்புலி உடல் நலக்குறைவு காரணமாக உயரிழந்தது.

வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்த ஆகான்ஷா எனும் 13வயதான வெள்ளைப்புலி உடல் நலக்குறைவு
காரணமாக உயரிழந்தது. அரிய வகையான இந்த வெள்ளைப்புலியை பர்வையிட பொது மக்கள் ஆர்வமுடன்
வந்து கண்டுகளிப்பர்.
 

 

Tags :

Share via