ஆண்களை ஆசைவார்த்தைக்கூறி லயித்து பணம் பறித்த கும்பல் கைது.
கூகுள் பிளே ஸ்டோரில் முன்பின் தெரியாத நபர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்யும் வசதி கின்டர் ஆப் என்கின்ற செயலி ஓன்று உள்ளது இந்த செயலி மூலம் சில நபர்கள் குற்றம் நோக்கத்துடன் பொதுமக்களை குறிப்பாக இளம் வயதினரை குறி வைத்து ஏமாற்றிய ஆசை வார்த்தைகளை கூறி தனிமையில் சந்திக்க தோண்டி குற்ற செயல்களில் ஈடுபட வைத்து அதன் மூலம் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை வலிப்பு செய்து வருகின்றனர் தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இதுபோன்று கிடைக்கப்பெற்ற புகார்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று 28 9 2024 ஆம் தேதி அன்று கிண்டர் ஆப் மூலம் ஒருவரை சுரண்டை காவல் நிலைய பகுதிக்கு வரவழைத்து அவரை தாக்கி பணம் செல் போன் மற்றும் நகைகளை பறித்து சென்று சம்பந்தமாக சுரண்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் எதிரிகளை கைது செய்து விசாரணையில் சரித்திர பதிவேடு போக்கி மற்றும் சம்பந்தப்பட்ட ஒன்பது எதிரிகளை கைது செய்யப்பட்டுள்ளனர் தலைமுறைவாக உள்ள ஒரு குற்றவாளியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர் பொதுமக்கள் இது போன்ற குற்ற செயல் புரிகோல் என்னத்தோடு சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற தகவல் ஊடகங்கள் ஆகியவற்றிலும் தங்களை அணுகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும் இது போன்ற ஏமாற்று செய்தி மூலம் பாதிக்கப்படாமல் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது என்று இது போன்ற குற்ற செயல்களால் பாதிக்கப்படுபவர்கள் புகார் கொடுக்க தயங்காமல் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் மாநில காவல் கட்டுப்பாட்டு அறையன் 100 அல்லது தென்காசி மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் 9 8 8 4 042100 என்று எண்ணில் தொடர்பு கொண்டு அல்லது வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம் பிரிண்டர் ஆப் மற்றும் அதே போன்று வேறு செய்திகளை பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி வழிப்பறி செய்யும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags : ஆண்களை ஆசைவார்த்தைக்கூறி லயித்து பணம் பறித்த கும்பல் கைது.