ஓபிஎஸ் திமுகவுடன் உறவாடி அதிமுகவுக்கு துரோகம் செய்வதாக சிவி சண்முகம் குற்றச்சாட்டு

அதிமுக பன்னீர்செல்வத்தின் தூண்டுதலால் திமுக அரசு எம் பி வேலுமணி மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசண்முகம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காவல்துறையும் அரசும் கட்டுப்படுத்தாமல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்
Tags :