இன்று பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் தமிழகம் வருகிறார்.

by Admin / 23-03-2026 01:08:24am
இன்று பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் தமிழகம் வருகிறார்.

மத்திய அமைச்சரும் பாஜக தமிழக மேலிட பொறுப்பாளருமான பியூஸ் கோயல் என்று சென்னை வருகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கேற்ற இறுதி செய்யும் பொருட்டு அவர் வருகை தரையில் உள்ளார் மார்ச் 21 -அன்று சென்னை வருவதாக இருந்த அவரது பயணம் திடீரென்று ரத்து.செய்யப்பட்டது.

அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி என்னும் ஓரிரு நாட்களில் தொகுதி பங்கேற்று ஒப்பந்தம் முழுமையாக கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Tags :

Share via

More stories

Logo