இஸ்ரேலிய படை தாக்குதல்- பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்..

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஈரான் நிகழ்த்திய தாக்குதலில் இஸ்ரேலிய இசை குழுவினர் பலர் உயிரிழந்ததை ஞாபகப்படுத்தும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது கடுமையான தாக்குதலை தொடுக்கும் என்கிற நிலையில் போரை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த நிலையில், லெபனானில் 10 மீட்டர் தாண்டி இஸ்ரேலுக்குள் ஒரு ஹெஸ் பொல்லா அமைப்பினரின் சுரங்கப்பாதையை கண்டுபிடித்து அகற்றியதாகவும் மீண்டும் அக்டோபர் ஏழாம் தேதியை ஞாபகப்படுத்தும் விதமாக ஹெ ஸ் பொல்லாஅமைப்பினர் விரும்புவதாகவும் இஸ்ரேல் தம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.. தாங்கள் அவர்களின் எண்ணத்தை நடக்க விட மாட்டோம் என்றும் தெற்கு பெய்ரூட்டில் ஹாரட் மற்றும் எாிக்பகுதிகளில் வசிக்கக்கூடிய வெளிநாட்டவர்களுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை அவர்கள் வெளியேறுவதற்காக ஒரு உத்தரவை பிறப்பித்து உள்ளது.. குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள அதனோடு தொடர்புடைய சுற்றுப்புறங்களில் உள்ளவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் தங்களுடைய இருப்பிடத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் 500 மீட்டருக்கு குறையாத தூரத்தில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்..
தமாஸ்கசில் உள்ள மசூதியை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் இஸ்ரேலிய படையினர் தாக்குதல் நிகழ்த்தியதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டதாக சிரியா தெரிவித்துள்ளது. இதில் குறைந்தது 11 தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட காயம் அடைந்துள்ளதாகவும் இந்த போரின் காரணமாக அக்கம் பக்கத்தில் பரவலான அழிவை இந்த தாக்குதல் ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :