இந்திய கிரிக்கெட் அணியும் பங்காளதேஷ் கிரிக்கெட் அணி மோதும் இரண்டாவது டி-20 நடைபெற உள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு ஏழு மணிக்கு இந்திய கிரிக்கெட் அணியும் பங்காளதேஷ் கிரிக்கெட் அணி மோதும் இரண்டாவது டி20 நடைபெற உள்ளது. இப்போட்டியில் இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கணிப்பு வெளியாகி உள்ளது அதன்படி இந்திய அணி 86 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் வங்காளதேஷ் அணி 14 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.. மூன்று ஒரு நாள் போட்டிகளில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது. இன்று இரண்டாவது போட்டியும் அடுத்து 3 -வது போட்டியும் நடைபெற உள்ளது. இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடர் இந்திய அணியின் கைகளுக்குள் வந்துவிடும்.
Tags :