குரங்கும்மை அறிகுறிகளுடன் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி

by Editor / 29-07-2022 02:33:42pm
குரங்கும்மை அறிகுறிகளுடன் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 4 பேருக்கும்மை நோய் அறிகுறியுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வில்லுக்குறி சேர்ந்த தந்தை மகன் மகள் மற்றும் ஒரு நபரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புனேவில்  உள்ள மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குரங்கும்மை ஏற்படுவதற்கு விழி தொடர்பு எதுவும் இல்லாத நிலையில் நான்கு பேரையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories