இன்று தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலினுக்கு ஜாக்டோ ஜியோ சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா

by Admin / 08-02-2026 11:14:07am
இன்று தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலினுக்கு ஜாக்டோ ஜியோ சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா

இன்று தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலினுக்கு ஜாக்டோ ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உறுதி அளிக்கப்பட்ட உபயோகத் திட்டத்தை அழைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் விழா ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவில் , தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்து  லட்சத்திற்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இம்மாநாட்டில் ஜாக்டோ ஜியோ சார்பாக வேறு சில கோரிக்கைகளையும் வைக்கப்பட உள்ளதாகவும் தகவல்.

 

Tags :

Share via

More stories

Logo