.. தங்கம் விலைஇரண்டு நாள்களாக ஏறுமுகமாக உள்ளது.

by Admin / 04-05-2023 10:07:30am
.. தங்கம் விலைஇரண்டு நாள்களாக ஏறுமுகமாக உள்ளது.

 நேற்று ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 5706 ரூபாய் விற்ற நிலையில் இன்று திடீரென 5750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு பவுன் விலை45 ஆயிரத்து 648ரூபாயாக இருந்தது. இன்று 46, 000 ரூபாயாக உயர்ந்துள்ளது. 24 கேரட் கொண்ட சுத்த தங்கம் நேற்று 6168ரூபாயாக கிராமுக்கு இருந்தது .இன்றைக்கு 6212 ஆக உயர்ந்துள்ளது .ஒரு பவுன் 24 கேரட் தங்கம் நேற்று 49,344ஆக இருந்தது இன்று 49 ஆயிரத்து696 ரூபாயாக விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளியின் உடைய விலை 81 ரூபாய்80 காசு ஆக விற்பனையானது. இன்று 82 ரூபாய் 80 காசாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் உடைய விலை 82 ஆயிரத்து 800 ரூபாயாக விற்கப்படுகிறது.. தங்கம் விலைஇரண்டு நாள்களாக ஏறுமுகமாக உள்ளது

.. தங்கம் விலைஇரண்டு நாள்களாக ஏறுமுகமாக உள்ளது.
 

Tags :

Share via