தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாரியத்தின்குரூப் 2 மற்றும் குரூப் ஏ முதன்மை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன..

by Admin / 08-02-2026 11:47:48am
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாரியத்தின்குரூப் 2 மற்றும் குரூப் ஏ முதன்மை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன..

இன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாரியத்தின் குரூப் 2 மற்றும் குரூப் ஏ முதன்மை தேர்வுகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளன.. தேர்வு மைய ஒதுக்கீட்டில் ஏற்பட்ட மென்பொருள் குளறுபடி,   வினாத்தாள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாகவும் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு தேர்வு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் 15 நாளுக்குள் வெளிவிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாரியத்தின்குரூப் 2 மற்றும் குரூப் ஏ முதன்மை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன..
 
Tags :

Share via

More stories