இன்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது.
இன்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது. ஒரு கிராம் இருக்கு பத்து ரூபாய் குறைந்துள்ளது.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 5590 ரூபாய் ஒரு சவரன் 44 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6060 க்கும் ஒரு சவரன் 48,480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் குறைந்து 75 ரூபாய் 40 காசுக்கும் ஒரு கிலோ 75 ஆயிரத்து நானூருக்கும் விற்பனை ஆகிறது.
Tags :