தந்தையும் மகளும் விமான படையில் பணியாற்றும் அபூர்வம்

விமான படையில்இணைந்த மக்களுடன் தந்தையான ஏர் கமாண்டர் சஞ்சய் சர்மா விமானத்தின் முன்பு அமர்ந்திருக்கும் படம் சமூக ஊடகங்களில் பரவலாக கவனம் பெற்று வருகிறது. அனன்ய சர்மா என்ற அவர் மகள் விமானப்படையில் பயிற்சியை நிறைவு செய்த உள்ள கர்நாடகாவின் பிதார் விமான நிலையத்தில் தந்தையும் மகளும் போர்விமானம் முன்பு நின்று படம் எடுத்துக் கொண்டனர்.
Tags :