கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு 1 கோடி நிதி- முதல்வர் அறிவிப்பு
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு ரூபாய் ஒரு கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்து, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று நடைபெற்ற வனத்துறை மானிய கோரிக்கையில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Tags :