பிரத்தியோக சைக்கிளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி சொந்த செலவில் வழங்கினார்.

by Editor / 06-07-2022 01:37:28pm
 பிரத்தியோக சைக்கிளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி சொந்த செலவில் வழங்கினார்.

இஸ்ரேலில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிற உலக ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் முப்பிலி வெட்டி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவிக்கு 15 லட்ச ரூபாய் மதிப்பிலான பிரத்தியோக சைக்கிளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்பி தனது சொந்த செலவில் வழங்கினார். அப்போது அமைச்சர் கீதாஜீவன் உடனிருந்தனர். இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த அதிநவீன சைக்கிளில் இந்த மாணவிக்கு தான் வழங்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories