கோயிலில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை

by Editor / 06-07-2022 01:24:16pm
 கோயிலில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை

கோவில்பட்டி அருகே கோயிலில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை கயத்தாறு  போலீசார் சிசிடிவி காட்சிகளை விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் அடுத்துள்ள அரசன் குளத்தில் ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காந்தாரி அம்மன் கோவிலில் நேற்று இரவு மர்ம மனிதர்கள் நுழைந்து அங்கு உள்ள உண்டியல்களை சேதப்படுத்தி உண்டியில் இருந்த பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை இது குறித்து கிராமத்தினர் கயத்தாறு போலீஸ்க்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கயத்தாறு போலீசார் கோவிலில் இருந்த சிசிடிவி காட்சியை கொண்டு ஆய்வு செய்து வருகின்றார்கள் மேலும் கொள்ளை போன பொருட்கள் பணம் எவ்வளவு என்பதை தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்

 

Tags :

Share via

More stories