இந்த ஆண்டும் வழக்கமான மழை காலம் நீடிக்கும்- இந்திய வானிலை மையம்.

by Staff / 15-04-2022 01:46:37pm
இந்த ஆண்டும் வழக்கமான மழை காலம் நீடிக்கும்- இந்திய வானிலை மையம்.

நான்காவது ஆண்டாக தொடர்ந்து இந்த ஆண்டும் மழைக்காலம் வழக்கமான முறையில் இருக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. விவசாயிகளுக்கு சாதகமான இந்த அறிவிப்புடன், கடந்த ஆண்டு பெய்த மழையில் புள்ளி விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று தலைநகர் டெல்லியில் திடீரென வானிலை மாற்றம் ஏற்பட்டது, சுட்டெரிக்கும் கோடையில் இருந்து மக்கள் விடுபட்டு மழையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர், இந்தியா கேட் உள்ளிட்ட  பல பகுதிகளில் நல்ல மழை.

 

Tags :

Share via

More stories