அமெரிக்காவில் கார் திருட்டில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக்கொலை

by Staff / 20-05-2022 04:35:31pm
அமெரிக்காவில் கார் திருட்டில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் கார் திருட்டில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சிக்காகோ நகரில் 3 வயது சிறுமி அமர்ந்திருந்த காரை 13 வயது சிறுவன் உள்பட 4 பேர் திருடிச் சென்று சற்று தொலைவில் காரை விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றது காரில் இருந்த சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். மறுநாள் இந்த கும்பலுக்கு சொந்தமான காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது அந்த சிறுவன் காரில் இருந்து தப்பி ஓடிய உள்ளான். அவனை விரட்டி சென்று காவலர் ஒருவர் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

Tags :

Share via
Logo