பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடிக்கொண்டு செய்தி வாசிக்க வேண்டும் தாலிபான்கள்

by Staff / 20-05-2022 04:33:50pm
பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடிக்கொண்டு செய்தி வாசிக்க வேண்டும் தாலிபான்கள்

பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில்  செய்தி வாசிக்கும் போது கண்கள் மட்டும் தெரியும்படி முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர் .பெண்கள் பொது வெளியில் தலை முதல் கல் வரை மறைத்த படி பர்தாஅணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். தற்போது பெண் செய்தி வாசிப்பாளர் முகத்தை மூடிக்கொண்டு செய்தி வாசிப்பது சனிக்கிழமை கட்டாயமாக்க வேண்டும் என செய்தி நிறுவனங்களுக்கு அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் கெடு விதித்துள்ளது.

 

Tags :

Share via