கோர்ட் உத்தரவுக்கு பின் முதல்முறையாக அதிமுக கட்சி வேட்டி இல்லாமல் ஓ.பன்னீர்செல்வம்

by Editor / 08-11-2023 10:40:35pm
கோர்ட் உத்தரவுக்கு பின் முதல்முறையாக அதிமுக கட்சி வேட்டி இல்லாமல் ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட், அதிமுக அலுவலக முகவரி என எதையுமே ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்தக் கூடாது என தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்  இனி ஓபிஎஸ் தரப்பினர், அதிமுக பெயர், கொடி என எதையும் பயன்படுத்த முடியாது. இதன் தொடர்ச்சியாக கோர்ட் உத்தரவுக்கு பின் முதல்முறையாக அதிமுக கட்சி வேட்டி இல்லாமல் ஓ.பன்னீர்செல்வம் தற்போது பயணத்தை மேற்கொண்டுவருகிறார்.
 

 

Tags : கோர்ட் உத்தரவுக்கு பின் முதல்முறையாக அதிமுக கட்சி வேட்டி இல்லாமல் ஓ.பன்னீர்செல்வம்

Share via
Logo