மின்சாரம் கூடுதலாகச் செலவாகும். பாதுகாப்பு குறிப்பு

by Editor / 12-05-2022 05:18:59am
 மின்சாரம் கூடுதலாகச் செலவாகும். பாதுகாப்பு குறிப்பு

மின் சாதனங்களை தேவையான இடத்தில் தேவையான பொழுது மட்டும் பயன்படுத்தி  மின்சாரத்தை  சேமிப்போம்.                                                                                                                                                                                                                           
21) கதவுகள், ஜன்னல்களில் இடைவெளி இருந்தால் வெளி வெப்பக்காற்று உள்ளே வந்து, ஏ.சி. கடுமையாக வேலை செய்ய வேண்டியிருக்கும். மின்சாரம் கூடுதலாகச் செலவாகும். பாதுகாப்பு குறிப்பு

21 ) சுவற்றில் ஆணி அடிப்பதற்கு முன் குறிப்பட்ட இடத்தில் வயரிங் பைப் பதிக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்து மின் அதிர்ச்சியில் இருந்து காத்துக்கொள்வோம். மேலும் பழுதான மின் சாதனங்களை இன்சுலேஷன் செய்து பயன்படுத்தவேண்டாம் அதனால் ஏற்படும் மின் விபத்துகள் குறித்த வீடியோ தொகுப்பு கீழே இணைத்துள்ளோம் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மின்னகம் 9498794987 தொடர்பு கொள்ளவும்

 

Tags :

Share via