27 ஐ பி எஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழகத்தில் 27 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவின்படி,
1) பி. விஜயகுமார்; செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
2)எம்.சுதாகர் - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
3)சிபி. சக்ரவர்த்தி - திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
4) ஓம்பிரகாஷ் மீனா - ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
5). ஏ.பி.குமார் ரெட்டி - திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
6) ஸ்ரீநாதா - விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
7) சக்தி கணேஷ் - கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
8) மூர்த்தி - திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
9)சுந்தவடிவேலு - கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
10).எஸ். மணி - பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
11) பெரோஸ்கான் அப்துல்லா - அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
12) நிஷா பார்த்திபன் - புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
13)ஸ்ரீனிவாசன் - திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
14) ஜவஹர் - நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
15)சுகுனா - மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
16) ஆஷிஷ் ராவத் - நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
17) வி. சசி - ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
18) ஷாசாங்சாய் - திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
19) ஸ்ரீ அபினவ் - சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
20) சரோஜ் குமார் தாக்கூர் - நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
21).காளிச்செல்வர் - தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
22) சாய் சரண் தேஜாஸ்வி - கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
23) வி. பாஸ்கரன் - மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
24) மனோகர் - விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
25) செந்தில்குமார் -சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
26) தேங்கரே பிரவீன் - தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
27)கிருஷ்ணராஜ் - தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Tags :