1,000 நகரங்களில் 5ஜி சேவையை வழங்க ஜியோ திட்டம்

by Editor / 08-08-2022 10:11:00pm
1,000 நகரங்களில் 5ஜி சேவையை வழங்க ஜியோ திட்டம்

5ஜியை பொருத்தவரையில் 4 ஜி இணைப்புகளை விட 10 மடங்கு வேகத்தில் செயல்படும். முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 1000 முக்கிய நகரங்களில் 5 ஜி சேவையை கொண்டு வர நடவடிக்கையை ஜியோ எடுத்துள்ளது.

சேவையை வழங்குவதற்கு ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளையும் அளிப்பதற்கு ஜியோ திட்டமிட்டுள்ளது.

5ஜியை பொருத்தவரையில் 4 ஜி இணைப்புகளை விட 10 மடங்கு வேகத்தில் செயல்படும். முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 1000 முக்கிய நகரங்களில் 5 ஜி சேவையை கொண்டு வர நடவடிக்கையை ஜியோ எடுத்துள்ளது. 3டி மேப்புகளும் இந்த 5ஜி சேவையில் இடம்பெறுவதால், இதனை சேவை அதிக தரம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

Tags :

Share via