அண்ணாமலை இசை மேதையா ? கொந்தளித்த சீமான்

by Staff / 01-05-2023 05:38:35pm
அண்ணாமலை இசை மேதையா ? கொந்தளித்த சீமான்

கர்நாடகாவில் நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு சீமான் "ரிதம் பற்றி பேச அண்ணாமலை என்ன பெரிய இசை மேதையா? அண்ணாமலைக்கு உண்மையிலேயே தமிழ் பற்று இருந்தால் குறைந்த பட்சம் ஈஸ்வரபாவுடன் சண்டையாவது போட்டு இருக்கலாம். நானாக இருந்தால் ஒரே அறை விட்டு இருப்பேன்" என கண்டனம் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு தமிழ் தாய் வாழ்த்து ஒளிபரப்பப்பட்டது. தமிழ் தாய் வாழ்த்து ஒழித்துக் கொண்டே இருந்தபோது திடீரென பாஜக எம்எல்ஏ ஈஸ்வரப்பா தமிழ் தாய் வாழ்த்தை நிறுத்த சொன்னார். உடனடியாக தமிழ் தாய் வாழ்த்து நிறுத்தி கன்னட நாட்டு கீதத்தை ஒழிக்க செய்தனர்

 

Tags :

Share via

More stories