கடைசி மணி நேரத்தில் சிக்கித் தவிக்கிறோம்
கடைசி மணிநேரங்களில் சிக்கி தவிப்பதாகவும் போரில் காயமடைந்த வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை வெளியேற்ற உலக நாடுகள் உதவ வேண்டும் என உக்ரைன் கடற்படை தளபதி ஒருவர் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவில் 36 ஆவது பிரிவின் தளபதி சில நாட்களாக அல்லது மணிநேர சில நாட்களோ அல்லது சில மணி நேரங்களை உள்ளதாகவும் இது தங்களது வாழ்வின் இறுதியாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார். தங்களைவிட எதிரிப் படைகளின் பலம் பல மடங்கு பெரியது என தெரிவித்துள்ள அவர் வான் தரை என அனைத்து வகைகளும் ரஷ்யப் படைகள் ஆதிக்கம் செலுத்துவதாக கூறினார்.
Tags :