ரஷ்யா சார்மாட் ஏவுகணை சோதனையால் அச்சுறுத்தல் இல்லை

by Staff / 21-04-2022 12:09:18pm
ரஷ்யா சார்மாட்  ஏவுகணை  சோதனையால் அச்சுறுத்தல் இல்லை

ஏவுகணை சோதனை குறித்து ரஷ்யா முன்கூட்டியே தகவல் ரஷ்யாவின் ஏவுகணை சோதனையில் அச்சுறுத்தல் இல்லை என அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளது ரஷ்யாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வழக்கமானது என்றும் சோதனை குறித்து முன்கூட்டியே தெரிவித்ததாகவும் பென்டகன் கூறியுள்ளது அடுத்த தலைமுறைக்கான அதிநவீன ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து நிலையில் ரஷ்யா மீது தாக்குதல் நடத்த நினைக்கும் நாடுகள் இனி ஒருமுறை இருமுறை யோசிக்க வேண்டும் என அதிபர் புதின் தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories