பொங்கல் பண்டிகை கரும்பு வரத்து துவங்கியது.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ஆயிரம் ரூபாய் ஆகியவை தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இதனை அடுத்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு லாரிகளில் கரும்பு கொண்டு வரப்பட்டது. இதனை மார்த்தாண்டம் பகுதியில் உள்ள குடோனில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
Tags :