ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த ஜி-7 நாடுகள் உறுதி

by Staff / 09-05-2022 02:56:52pm
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த ஜி-7 நாடுகள் உறுதி

ரஷ்யாவிடமிருந்து என்னை இருக்கும் மதியம் முழுவதுமாக நிறுத்துவதற்கு ஜி-7 நாடுகளின் தலைவர்கள் உறுதி கொண்டுள்ளனர். அதிபதியுடன் காணொளி வாயிலாக கலந்துரையாடிய ஜி7 நாடுகளான அமெரிக்கா பிரிட்டன் இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளனர். குண்டுகள் இல்லாமல் போரைத் தொடங்கிய ரசிய ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக கடும் வன்முறையை ஏற்படுத்தி வருவதற்கு வெட்கப்பட வேண்டும் என்று வெள்ளை மாளிகை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய மக்களின் வரலாற்றுப் பூர்வமான தியாகங்கள் இந்த போரால் தலைகுனிவை சந்தித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo