90 பேர் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் 60 பேர் உயிரிழப்பு

by Staff / 09-05-2022 02:54:10pm
90 பேர் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் 60 பேர் உயிரிழப்பு

உக்ரைனில் லுக்கன்ஸ் நகரம் அருகே சுமார் 90 தஞ்சமடைந்திருந்த பள்ளி வளாகத்தின் மீது ரஷ்யப் படைகள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 60 பேர் உயிரிழந்ததாக அச்சம் பட்ட நிலையில் அதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்  ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக பேசிய அவர் கிராமத்தில் ரஷ்ய படையினர் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் தஞ்சமடைந்த கட்டடம் தீப்பிடித்து இடிந்து விழுந்ததாக கூறினார் .இந்த சம்பவத்தில் சுமார் 60 அப்பாவி பொதுமக்கள் வரை உயிரிழந்ததாக தெரிவித்தார். இதுவரை இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் 30 பேர் பத்திரமாக வெளியிடப்பட்டதாகும் ஈடுபாடுகளில் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories