மைக்ரோசாஃப்ட் குளறுபடி: இணையவழித் தாக்குதல் அல்ல.

by Staff / 19-07-2024 05:05:30pm
மைக்ரோசாஃப்ட் குளறுபடி: இணையவழித் தாக்குதல் அல்ல.

உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் பிரச்சனையால் வங்கிகள், பங்குச் சந்தை, விமான நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிரவுட் ஸ்ட்ரைக் என்னும் மைக்ரோசாஃப்டின் பார்ட்னர் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் சேவைகளுக்கு ஆன்லைன் பாதுகாப்பு வழங்கி வருகிறது. கன்டென் டெப்ளாய்மெண்ட் போது ஏற்பட்ட மாற்றமே பிரச்சினைக்கு காரணம் என்றும், இது இணைய வழி தாக்குதல் அல்ல என்றும் கிரவுட் ஸ்ட்ரைக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo