ஆப்கானில் பெண்கள் புர்கா அணிவது கட்டாயம் என்ற தாலிபான் அறிவிப்பு கவலையாய் இருக்கிறது

by Staff / 09-05-2022 02:50:28pm
ஆப்கானில் பெண்கள் புர்கா அணிவது கட்டாயம் என்ற தாலிபான் அறிவிப்பு கவலையாய் இருக்கிறது

ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்கள் அணிவதை தாலிபன் அரசு கட்டாயமாக்கியது இது குறித்து ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ கிராஸ் கவலை தெரிவித்துள்ளார் தங்கள் தலை முதல் கால் கட்டைவிரல் வரை உடலை மூட வேண்டும் என்ற தாலிபானின் உத்தரவுக்கு மனித உரிமை அமைப்புகளிடம் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது சர்வதேச மனித உரிமை சட்டங்களை மதித்து நடக்குமாறு கூற்றால் தாலிபான் தாலிபான்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Tags :

Share via

More stories