வெள்ளி பதக்கம் வழங்குங்கள் - அமெரிக்க வீரர் கோரிக்கை

by Staff / 08-08-2024 02:08:31pm
வெள்ளி பதக்கம் வழங்குங்கள் - அமெரிக்க வீரர் கோரிக்கை

தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு ஆதரவாக அமெரிக்க மல்யுத்த வீரர் ஜோர்டன் பரோஸ் ஆதரவு குரல் எழுப்பி இருக்கிறார். மல்யுத்த கூட்டமைப்பின் விதிகளில் திருத்தம் தேவை என கூறியுள்ள அவர், வினேஷுக்கு வெள்ளி பதக்கம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். போட்டியின் 2-வது நாளில் ஒரு கிலோ எடை சலுகை வேண்டும். எடை பார்க்கும் நேரம் காலை 8:30-லிருந்து 10:30-க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்.

 

Tags :

Share via

More stories