தடையின்றி செல்போன் சேவை: தமிழக அரசு ஏற்பாடு

by Staff / 15-10-2024 03:37:18pm
தடையின்றி செல்போன் சேவை: தமிழக அரசு ஏற்பாடு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. எனவே செல்போன் சேவை தடைபடாமல் கிடைக்கும் வகையில் மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு நிறுவனத்தின் சேவை துண்டிக்கப்படும் பொழுது மற்றொரு நிறுவனத்தின் உதவியுடன் சேவை வழங்க ஏற்காடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள் கட்டுப்பாட்டு மையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via