40 நாட்களாக மாற்றமில்லாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலை

by Editor / 01-07-2022 07:50:38am
40 நாட்களாக மாற்றமில்லாமல் தொடரும் பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இந்திய சந்தையில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு இல்லாமல் தொடர்ந்து 40வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags : Petrol and diesel prices will remain unchanged for 40 days

Share via