சுரங்க ரயில் பாதையில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட நபர் இனவெறியால் சுட்டதாக போலீசார் தகவல்

அமெரிக்காவின் புரூக்ளின் சுரங்க ரயில் பாதையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தேடப்பட்டு வந்த நபரை நியூயார்க் போலீசார் கைது செய்துள்ளனர். 62 வயது நபரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. புதன்கிழமை பிற்பகல் துப்பாக்கியுடன் வந்த சுரங்க ரயில் நிலையத்தில் சுட்டதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் தப்பியோடிய அவரை போலீசார் கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் கண்டு தேடிவந்தனர். துப்பாக்கியால் சுட்ட நபர் வந்த வேன் கண்டுபிடிப்பதே அடுத்து அடையாளம் தெரிந்தது பின்னர் அவரை கைது செய்த போலீசார் இனவெறி காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தெரிவித்தனர்.
Tags :