உக்ரைன் மீது ரஷ்யா பாஸ்பரஸ் குண்டுகளை வீசுவதாக குற்றச்சாட்டு.

by Staff / 14-04-2022 01:54:43pm
உக்ரைன் மீது ரஷ்யா பாஸ்பரஸ் குண்டுகளை வீசுவதாக  குற்றச்சாட்டு.

உக்ரேன் போரில் ரஷியா பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக பயன்படுத்தியதாக தெரிவித்த அதிபர் ஜெலன்ஸ்கி மனிதநேயத்திற்கு எதிரான வன்முறைகள் கட்டப்பட்டதாக கூறினார். 

ஐரோப்பிய நாடான இந்தியாவின் நாடாளுமன்றத்தில் அதிபர் ஜெலன்ஸ்கி உரை நிகழ்த்தினார் உக்ரைனில் ரஷ்ய படைகள் அனைத்து வகையான பீரங்கிகள் ஏவுகணைகள் வெடிகுண்டுகளை பயன்படுத்தியதாகவும் குறிப்பாக பொது கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகள் மீது பாஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் கூறினார்.  

இது முற்றிலும் பொதுமக்களுக்கு எதிரான பயங்கரவாதம்  மக்களை வலுக்கட்டாயமாக நடத்துவதாகவும் ரஷ்யாவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் பணியில் உலக நாடுகள் ஈடுபடாமல் தடைகளை அதிகப்படுத்தினால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தானாக வரும் என்றார்.

 

Tags :

Share via

More stories