மேட்டூர் அணையிலிருந்து 40,500 கன அடி நீர் வெளியேற்றம்.

by Staff / 06-07-2025 08:50:50am
மேட்டூர் அணையிலிருந்து 40,500 கன அடி நீர் வெளியேற்றம்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8:00 மணிக்கு 120 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு 40,500 கன அடி. அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22, 200கன அடி வீதம் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 17,800கன அடி வீதமும் மொத்தமாக காவிரியில் 40,000கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.   கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்குமேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 40,500கன அடி நீர். வெளியேற்றப்பட்டு வருகிறது.அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்சியாக உள்ளது.

 

Tags : 40,500 cubic feet of water released from Mettur Dam.

Share via