56வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

by Editor / 16-07-2022 08:32:43am
56வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

56வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இதனையடுத்து இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

 

Tags :

Share via