மீண்டும் சரிந்த தங்கம் விலை.

by Staff / 11-10-2022 12:10:16pm
மீண்டும் சரிந்த தங்கம் விலை.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 4740 ரூபாய்க்கும் சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் 37,920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் 64 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 

Tags :

Share via

More stories

Logo