பாம்பன் மற்றும் மண்டபம் ரயில் நிலையங்களுக்கு இடையேவேக சோதனை.

by Editor / 13-11-2024 11:53:26pm
பாம்பன் மற்றும் மண்டபம் ரயில் நிலையங்களுக்கு இடையேவேக சோதனை.

நாளை நவம்பர் 14, 2024 அன்று (வியாழன்), தெற்கு இரயில்வேயின் மதுரை கோட்டத்தின் பாம்பன் மற்றும் மண்டபம் நிலையங்களுக்கு இடையே சிறப்பு ரயில் அமைப்பினைப் பயன்படுத்தி CRS மூலம் அதிவேக சோதனை ஓட்டம் 08:00 மணி முதல் 15:00 மணி வரை நடத்தப்படும். அதிவேக சோதனைக் காலத்தில் பாம்பன்-மண்டபம் பிரிவில் ரயில் பாதைகளை அணுகுவதைத் தவிர்க்குமாறு அனைத்து பயனர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : பாம்பன் மற்றும் மண்டபம் ரயில் நிலையங்களுக்கு இடையேவேக சோதனை.

Share via

More stories

Logo