பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய செவிலியர்களுக்கு அழைப்பு.

by Staff / 08-08-2025 02:46:30pm
பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய செவிலியர்களுக்கு அழைப்பு.

பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய செவிலியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2 வருட பணி அனுபவத்துடன் B.Sc நர்சிங் படித்த 23-45 வயதுடைய ஆண், பெண் செவிலியர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். ரூ.65,000 வரை சம்பளம் வழங்கப்படும். விவரங்களை www.omcmanpower.tn.gov.in இணையதளம் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். இப்பணிக்கு தேர்ச்சி பெறும் பணியாளர்களிடம் இருந்து ரூ.35,400 கட்டணம் வசூலிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 

Tags : பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய செவிலியர்களுக்கு அழைப்பு

Share via