கணவனுக்கு போட்டோ அனுப்பி கள்ளக்காதலனுடன் கம்பி நீட்டிய பெண்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த ஷிவம் குமார் - பூனம் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.ஷிவம் குமார் மனைவி பூனத்தின் தூரத்து உறவுக்கார இளைஞரான அங்கித் என்பவர் இவர்களது வீட்டில் சில மாதங்களாக தங்கியிருந்த நிலையில் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஆக. 06) அங்கித்தை திருமணம் செய்து கொண்ட பூனம் திருமண புகைப்படத்தை கணவர் ஷிவம்குமாருக்கு அனுப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் போலீஸ் புகார் கொடுத்த நிலையில் போலீசார் அங்கித், பூனம் ஜோடியை தேடிவருகிறது.
Tags : கணவனுக்கு போட்டோ அனுப்பி கள்ளக்காதலனுடன் கம்பி நீட்டிய பெண்.