புது வைரஸ் பரவல்.. 3 பேர் பலி

by Staff / 31-03-2023 12:00:04pm
புது வைரஸ் பரவல்.. 3 பேர் பலி

ஆப்பிரிக்க நாடானா புருண்டியில் புது வகை வைரஸுக்கு மூன்று பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த புதிய வகை வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறி 24 மணி நேரத்திற்குள் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, திடீரென காய்ச்சல், தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் வாந்தி உள்ளிட்ட அறிகுறிகளை கொண்டு இந்த வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது. மேலும், புருண்டியின் சுகாதார அமைச்சகம் இந்த வைரஸ் ஒரு தொற்று ரத்தக்கசிவுப் பிழையாகத் தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories