இன்று இந்திய அணி இரண்டாவது நாள்- முதல் ஆட்டம் ..

விசாகப்பட்டினம் ஏ சி ஏ பி டி சி சர்வதேச கிரிக்கெட் மையத்தில் நேற்று இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கியது .டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய... களத்தில் இறங்கி ஆடியது.102.2 ஓவரில் 7விக்கெட் இழப்பிற்கு 380 ரன்கள் இந்திய அணி எடுத்து..... இன்று இரண்டாவது நாள் முதல் ஆட்டம் விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்திய அணி..

Tags :