திமுக தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் - மு.க.ஸ்டாலின்

by Editor / 14-05-2026 01:26:17pm
திமுக தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் - மு.க.ஸ்டாலின்

சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், செயல்பட முடியாத நிர்வாகிகள் மனப்பூர்வமாக பதவியிலிருந்து விலகலாம் என்றும், கட்சி பணிகளில் சுணக்கம் காட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo