கூண்டோடு ராஜினாமா செய்யும் அமமுக நிர்வாகிகள்

by Editor / 14-05-2026 01:28:50pm
கூண்டோடு ராஜினாமா செய்யும் அமமுக நிர்வாகிகள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரையும் கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்து டிடிவி தினகரன் நீக்கியதை தொடர்ந்து, அக்கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சி தலைமையின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்து, தற்போது கூண்டோடு ராஜினாமா செய்திருப்பது தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo