ரூ.1,000 மகளிர் தொகை.. முதலமைச்சர் அறிவிப்பு

by Editor / 14-05-2026 01:02:58pm
ரூ.1,000 மகளிர் தொகை.. முதலமைச்சர் அறிவிப்பு

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை மறுசீரமைப்பு செய்ய கால அவகாசம் தேவை என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். மே மாதத்திற்கான ரூ.1,000 தொகை நாளை (மே 15) வரவு வைக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் பயனாளிகளாக உள்ள மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கில் இன்று ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. இந்த சூழலில் விரைவில் மகளிர் தொகை எப்போது டெபாசிட் செய்யப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும்.

 

Tags :

Share via
Logo