தெருநாய்களுக்கு பரவும் அறிய வகை நோய்

by Staff / 09-07-2023 03:20:28pm
தெருநாய்களுக்கு பரவும் அறிய வகை நோய் டெல்லியில் உள்ள தெருநாய்களின் காதுகளில் கேண்டியா ஆரிஸ் என்ற நோயை உண்டாக்கும் புது வகை பூஞ்சை கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் கனடாவில் உள்ள மெக்மாஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. செல்லப்பிராணிகள் இந்த அறிய வகை நோயின் மையமாக மாற வாய்ப்புள்ளது. இந்த பூஞ்சை கடுமையான தொற்றுநோயை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் தீவிர கவனம் செலுத்த வேண்டிய 4 வகையான பூஞ்சைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
 

Tags :

Share via

More stories

Logo